Bigg Boss நிகழ்ச்சியை இரவு தூங்க செல்லும் முன்பு பார்க்க வேண்டாம் || KOAN PODCAST
Description
தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளேன்.நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும், அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏன் இரவில் பார்க்க வேண்டாம் என்றும், மனிதனின் ஆழ்மனத்தினை பற்றிய சிறிய விளக்கத்தையும் கூறியுள்ளேன்.மேலும் இரவில் BIGGBOSS நிகழ்ச்சியை பார்ப்பதால் நமது ஆழ்மனது எப்படி நமக்கே தெரியாமல் பாதிக்கப்படுகிறது என்பதையும் கூறியுள்ளேன்.இவை எல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களாகும். காணொளியை முழுவதும் பார்த்துவிட்டு உங்க கருத்துக்களையும் பதிவிடுங்கள்.
I have talked about the Big Boss show airing on Vijay TV in Tamil Nadu. I have told you why you should not watch the Big Boss show hosted by actor Kamal Haasan at night and give a short explanation about the subconscious mind.I have also said that watching the BIGGBOSS show at night affects our subconscious mind without even knowing it. These are all my personal opinions. Watch the entire video and post your comments.
Don't forget to subscribe our youtube channel:
https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow
----------------------------------------------------------------------------------------------------------
Fallow me : Facebook: https://www.facebook.com/koanpandirajes
Instagram: https://www.instagram.com/iam_koan/
Twitter:https://twitter.com/pandirajes
------------------------------------------------------------------------------------------------------------
#biggbosstamil4 #subconsciousmind #kamalhassan























